என் கவிதை (3): தாய்

written on November 15, 2008 in தமிழ்ப் பதிவு and Lyrics and My Articles with no comments

எப்பக்கம் இருந்து
புகைப்படம்
எடுத்தாலும்
அழகாய்த் தெரியும்
சூரியனைப்போல்
என் தாய்