இட ஒதுக்கீடு எனது பார்வையில் – My Thoughts on Reservations

(For English translation see end of this Post) இக்கட்டுரையை எழுதுவதற்கு பல முறை யோசித்தும், எழுதாமல், விட்டுவிட்டேன். சில நாட்களுக்கு முன் சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடைப்பற்றி சில நண்பர்களுடன் பேச நேர்ந்தது. எல்லோருமே அது தவறு என்றே கூறினர். இதில் வேடிக்கை என்ன வென்றால், கூறிய எவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்  Read More»


குறும்படம்…

நான் பள்ளி நாட்கள்ல தொ.கா (TV) பாத்த மாதிரி எல்லம் இப்ப பாப்பதில்ல. ‘நான் இன்னும் சின்னப்பையன் இல்ல’ அப்படின்னு எனக்கு உணர்த்தும் சில விஷயங்களில இதுவும் ஒன்னு. நேத்து நண்பகளோட சுதந்திர தினத்தை கொண்டாட உணவகதத்திற்கு போனேன். (சத்தியமா அதுக்குதான் போனேன் நம்புங்கப்பா!!) அங்க தொ.கா-ல நிறைய புது படம் பாட்டு போட்டிருந்தங்க. எனக்கு  Read More»


தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா..

தமிழனாய் பிறக்க நான் என்ன தவம் செய்தேனோ, தெரியவில்லை. அதிலும் தமிழ் கற்றவர்களுக்கு மகனாய் பிறந்து! தமிழ் அமுது ஊட்டி வளர்க்கப்பட மாதவம் செய்திருக்க வேண்டும்!! அதுவும் “தமில் ஈஸ் எ நைஸ் லாங்வேஜ்!” – என தமிழை பாராட்ட வேற்று மொழியை கடன் வாங்கும் சந்ததியினருக்கு மத்தியில் … என் தமிழார் அல்லாத நண்பர்களோடு  Read More»என் கவிதை (2): அன்பு

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும்.(71)And is there bar that can even love restrain?The tiny tear shall make the lover’s secret plain. அன்பு காட்டினால்குறைவதொன்றும் இல்லைநிறைவது பெறுபவரின் மனமாகும் அன்பு காட்டினால்நீங்கள் நினைக்காத போதுயாருக்கோ, எங்கோஒருவரின்,நாட்குறிப்பேட்டில்நீங்கள் முதலிடம்பெறலாம் அன்பு காட்டமொழி தடையில்லைஇனம் தடையில்லைமதம் தடையில்லைமனம் மட்டுமே போதும்  Read More»


இந்தியாவின் மதச்சார்பின்மை எனும் முகமூடி

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. இது உண்மையா? இதைப்பற்றி என் கருத்தை கூறுவதற்கு முன் இந்தியா என்பது வெறும் மன்னோ அல்லது மரமோ, செடியோ கொடியோ அல்ல. நான் இந்திய மக்களை நேசிக்கிறேன். இந்தியாவில் பிறந்ததற்காக பெறுமையும் கொள்கிறேன். ஆனால் அதில் வாழும் ஒருசில நபர்கள் இந்தியா  Read More»