என் கவிதை (4): கொடிது கொடிது…

written on May 29, 2011 in Friendship and My Articles and My Life with 2 comments

இப்பதிவை இராஜசேருக்கு அர்ப்பணிக்கிறேன்

கொடிது கொடிது இளமையில் வறுமை;
என்றாள் ஒளவை,
அனால் அதனினும் கொடிது இளமையில் மரணம்;
அதனினும் கொடிது நண்பனின் மரணம்;
அதனினும் கொடிது அதைக் காண
உயிரோடு இருப்பது தானே.

– ரெமதி (எ) ஜெயரத்தின மாதரசன்