Merry Christmas

written on December 25, 2009 in My Articles with no comments

http://www.youtube.com/watch?v=J6P3fCDQVMI

“God so loved the world that He gave His one and only Son, that whoever believes in Him shall not perish, but have eternal life” (John 3:16).

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். (யோவான் 3:16)

Wishing you the Love, Peace, and Happiness that the true meaning of Christmas brings.

ஏழை எளிய இறைமக்கள் வாழ்வில்
ஒளியை ஏற்ற பிறந்துவிட்டார்
பாவம் அறியா பரிசுத்த தேவன்
பாவிகள் நமக்காய் தோன்றிவிட்டார்

சமத்துவம் ஓங்க சன்னிதி சென்று
பாலகன் பாதம் பணிந்திடுவோம்
ஏழைகள் வாழ எளிமையில் பிறந்த
இயேசுவை வணங்கிடுவோம் – நாளும்
அவர் வழி வாழ்ந்திடுவோம்

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்.

Poem by Bastin Fernando