என் கவிதை (4): கொடிது கொடிது…

இப்பதிவை இராஜசேருக்கு அர்ப்பணிக்கிறேன் கொடிது கொடிது இளமையில் வறுமை; என்றாள் ஒளவை, அனால் அதனினும் கொடிது இளமையில் மரணம்; அதனினும் கொடிது நண்பனின் மரணம்; அதனினும் கொடிது அதைக் காண உயிரோடு இருப்பது தானே. – ரெமதி (எ) ஜெயரத்தின மாதரசன்குறும்படம்…

நான் பள்ளி நாட்கள்ல தொ.கா (TV) பாத்த மாதிரி எல்லம் இப்ப பாப்பதில்ல. ‘நான் இன்னும் சின்னப்பையன் இல்ல’ அப்படின்னு எனக்கு உணர்த்தும் சில விஷயங்களில இதுவும் ஒன்னு. நேத்து நண்பகளோட சுதந்திர தினத்தை கொண்டாட உணவகதத்திற்கு போனேன். (சத்தியமா அதுக்குதான் போனேன் நம்புங்கப்பா!!) அங்க தொ.கா-ல நிறைய புது படம் பாட்டு போட்டிருந்தங்க. எனக்கு  Read More»